யாரு இருந்தாலும் நம்ம போகஸ் நஸ்ரியா தான்.. என்ன அழகு டா.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!
நானி, நஸ்த்ரீய நடித்து சமீபத்தில் வெளியான ‘அடடே சுந்தரா’ படம் செம்ம ஹிட். படம் பார்த்த ரசிகர்கள் அனைவர்க்கும் புடிச்சு போய்டுச்சு.
நெகடிவ் விமர்சனங்கள் இல்லாமல் படம் செம்ம ஹிட்.
நானியோட ஹிட் தொடர்ந்து கொண்டே இருக்கிறது மகிழ்ச்சியான விஷயம். மேலும் நீண்ட இடைவெளிக்கு பின் நஸ்ரியா நடிச்சிருக்காங்க. மிகப்பெரிய வரவேற்பு.
படத்தின் சக்ஸஸ் பார்ட்டி நேற்று நடந்தது. அந்த புகைப்படங்கள் தற்போது வைரல்.