ஜம்முனு, நச்சுன்னு இருக்காங்க நஸ்ரியா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.!
நஸ்ரியா தன்னோட ‘அடடே சுந்தரா’ பட ரிலீசுக்கு ரெடி ஆகுது இருக்காங்க.
மூணு மொழிகளில் ரிலீஸ் ஆகுது அதான் இவங்க நேர்காணல், போட்டோஷூட் எல்லாம் ட்ரெண்டிங்.
படத்தின் ட்ரைலருக்கு வேற லெவல் வரவேற்பு கிடைச்சிருக்கு. கண்டிப்பா பெரிய ஓப்பனிங் இருக்கும்.