பொது இடத்தில் போடுற ட்ரெஸ்ஸா இது! பட வாய்ப்புக்காக கவர்ச்சியா! முகம் சுளிக்கும் ரசிகர்கள் நஸ்ரியா ஹாட் கிளிக்ஸ்!
டிரென்டிங்காகும் நஸ்ரியாவின் லேட்டஸ்ட் வெகேஷன் கிளிக்ஸ்! நஸ்ரியா நஸிம். தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா பிறகு ஏசியநெட் சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு “மாட் டேட்” என்ற மலையாளப் படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமானார்.
நடிகர் நிவின் பாலியுடன் இணைந்து நடித்த நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அத்திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது. இவர் பார்ப்பதற்கு நயன்தாரா சாயலில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடினர்.
அதன்பிறகு தமிழில் அட்லி இயக்கத்தில் ஆர்யாவுடன் “ராஜா ராணி” தனுஷுடன் “நையாண்டி” என ஒரு சில படங்களில் நடித்தார். மலையாளம் மற்றும் தெலுங்கிலும் ஒருசில படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இதில் அவர் ஆர்யாவுடன் இணைந்து நடித்த ராஜாராணி என்ற திரைப்படம் அவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. அதில் அவர் ஏற்று நடித்த கீர்த்தனா கதாபாத்திரம் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது.
அதன்பிறகு இயக்குனர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன் பிறகு திரைத்துரையில் ஒரு ப்ரேக் விழுந்தது. இடையில் கொஞ்சம் வெயிட் போட்டும் காணப்பட்டார். ரசிகர்கள் மிகவும் மனவருத்தமடைந்தனர். அதன் பிறகு எடையை குறைத்து ஸ்லிம் பியூய்டியாக மாறிவிட்டார். மீண்டும் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார். தன் கணவர் பகத் பாசிலுடன் அவர் இணைந்து நடித்த டிரான்ஸ் என்ற மலையாளத் திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. அவரது கதாபாத்திரமும் பெரிதாக பேசப்பட்டது.
மற்ற நடிகர்/ நடிகைகளை போலவே நஸ்ரியாவும் சமூக ஊடகங்களில் ஆக்டிவ் வாக இருப்பவர். அவ்வப்போது தன் புகைப்படங்களை இறக்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். தற்போது தன் கணவர் பகத் பாசிலுடன் ஒரு ஈவன்டில் கலந்து கொண்டார் நஸ்ரியா. அவர்களின் ஜோடி புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
சிறிது நாட்களாக வெகேஷனில் இருக்கும் நஸ்ரியா பகத் ஜோடி, தொடர்ந்து புகைப்படங்களாக பதிவிட்டு தன் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகின்றனர்.