புதுசா இருக்கு! நம்ம நஸ்ரியாவா இதுனு கேக்குற அளவுக்கு ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட நஸ்ரியா.
நானி, நஸ்ரியா நடித்த ‘அடடே சுந்தரா’ படம் செம்ம ஹிட்டு. நானி தொடர்ந்து ரெண்டு படம் பிளாக்பஸ்டர். நஸ்ரியா comeback கூட blockbuster தான்.
அந்த படத்தின் ப்ரோமோஷன்ஸ்க்காக எடுத்த கிளிக்ஸ் வைரல்.