வெளிநாட்டில் நம்ம ஊர் கவர்ச்சி ராணி! இந்த வயசுலையும் தாராளமாக காட்டும் சீரியல் நடிகை நீலிமா ராணி ஹாட் கிளிக்ஸ்.

Neelima rani new suntv hot clicks

இன்னும் வயசே ஆகலையே.. 90ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை ஆல்டைம் க்ரஷாக இருப்பவர் நீலிமா ராணி. வெளியாகியிருக்கும் அவரது லேட்டஸ்ட் கிளிக்ஸ். நீலிமா ராணி, இவர் ஒரு தமிழ் திரைப்பட நடிகை மற்றும் சின்னத்திரை நடிகையாவார்.

இவர் 1992ம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், அதற்கு பிறகு பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.

Neelima rani new suntv hot clicks

இவர் ஐம்பதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களிலும் முப்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த துணை நடிகைக்கான விருது வென்றார்.

தொலைக்காட்சியிலிருந்து சற்று விலகி அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

Neelima rani new suntv hot clicks

Neelima rani new suntv hot clicks

ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருந்தாலும் மெட்டி ஒலியின் மூலம் மிக புகழடைந்தார். 2010 ஆம் ஆண்டு சிறந்த சீரியல் அழகிக்கான விகடன் நடத்திய சர்வேயில் மூன்றாவது இடம் வந்தார். இவருக்கென தனி ரசிகர்கள் வட்டம் எப்பொழுதும் உண்டு. பல நாட்களாக திரையுலகில் இருந்தாலும் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார் என சக நடிகைகள் ஏங்குகின்றனர்.

இவங்களுக்கு மட்டும் வயசே ஆகாதா என நினைக்கத் தோன்றுபவர்களில் முக்கியமானவர் நீலிமா ராணி. என்னா ஆழகுடா..‌அப்படியே இருக்காங்க என்று அவரது சமீபத்திய புகைப்படத்தை பார்த்து கமென்ட் செய்து வருகின்றனர் ரசிக ரசிகைகள்.

Neelima rani new suntv hot clicks

Related Posts

View all