இவங்களோட கவர்ச்சி போட்டோக்கு நான் அடிமை! இறுக்கமான உடையில் சூடேத்தும் நீலிமா ராணி ஹாட் கிளிக்ஸ்.

Neelimarani neelimaesai new hot

சீரியல் நடிகைகளில் நடிகை நீலிமா ராணி ரொம்ப முக்கியமானவங்க, எப்படி விஜய் வந்து சஞ்சீவ சின்னத்திரை சூப்பர்ஸ்டார் என்று சொன்னாரோ, அதேமாதிரி சின்ன திரை லேடி சூப்பர்ஸ்டார் என்று லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பா நீலிமா ராணி அந்த படத்துக்கு தகுதியானவங்க. இவங்க நிறைய படங்களும் பண்ணிருக்காங்க, ரொம்ப experienced நடிகை.

Neelimarani neelimaesai new hot

இப்போ இவங்க நாடியிப்புக்கு முழுக்கு போட்டாங்க என்று சொல்ல முடியாது ஆனால் ப்ளோய மாதிரி நிறைய கதாபாத்திரங்களில் நடிப்பதை விட்டுட்டாங்க. இவர்களே பார்ப்பதற்கு பேபி பேஸ் தான் ஆனால் இவங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்காங்க என்றால் நம்ப முடிகிறதா அதிலும் இரண்டாவது குழந்தை இப்போ தான் சமீபத்தில் பிறந்தது.

கணவன், மனைவி, குழந்தைகள் என ரொம்ப சந்தோஷமான குடும்பம் இவங்களுக்கு. இவங்க பயங்கர பக்தி சாமி மேல பக்தி அதிகம். நிறைய கோவிலுக்கு போவாங்க. கோவில், குளம் என்று சுற்றுபவர்கள் எப்போதுமே தூய்மையானவங்களா இருப்பாங்க. ஏனென்றால் spiritual வாழ்க்கைக்குள் போய்ட்டாளே அப்படி தான். இவங்க நல்ல கேரக்டர் ரோல் பண்ணலாம் படத்தில்.

Neelimarani neelimaesai new hot

இவங்களை பற்றி எழுத ஆரம்பித்தாலே இந்த நான் மகான் அல்ல படம் தான் நினைவுக்கு வரும். கொஞ்ச நேரம் தான் வருவாங்க ஆனால் செம்ம க்யூட்டா perform பண்ணிருப்பாங்க. கார்த்தி கூட இவங்க ஜாலியா பிரண்டா பேசும் பாவனை, அந்த குரல் எல்லா செம்மயா இருக்கும். இவங்களோட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரல்.

Neelimarani neelimaesai new hot

Neelimarani neelimaesai new hot

Related Posts

View all