அஜித் 61 படத்தில் இணைந்த இந்த YouTuber. ரொம்ப emotional பதிவு.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
அஜித் நடிக்கும் 61வது படத்தின் ருசிகர தகவல்கள் தினம் தினம் வந்த வண்ணம் உள்ளது. என்ன சமீபத்தில் முடிந்த ஸ்ரீதேவியின் பிறந்தநாள் அன்று முதல் பார்வை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வரவில்லை.
அதனால் அஜித் ரசிகர்கள் செம்ம அப்செட்.
யாரு படத்தில் இணைகிறார்கள் என்று மற்ற நாயகர்களின் படம் போல எப்போதும் அஜித் படத்துக்கு இருக்காது. ஆனால் அவர்களே புகைப்படங்கள் போடும்போது தான் தெரியும் இவங்க நடிக்கிறாங்க என்று. அந்த வகையில் இப்போது புதிதாக இணைந்தவர் பிரபல youtuber புவனேஸ்வரி ரமேஷ்பாபு.
இந்த படத்தில் இணைந்ததை இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்ததால் தெரிந்தது. அவர் எழுதியது,
These pictures represent one of the most treasured moments of my life 🤍🥹.. My dream come true♥️
First of all I want to thank #hvinod Sir for giving me this great opportunity and special thanks to all the assistant directors. 🙌🐘 I’m still astonished that I got to work with this team and be a part of #ak61 and perform with my favourite hero #ajithkumar Sir. He is a kind person and treated everyone with respect ♥️🥰
The next amazing person who provide great hospitality was #niravshah sir ♥️ #manjuwarrier Mam was the sweetest, she explained with patience and took her time to clarify my doubts on the role whenever I approached her♥️✨💯