அடுத்த ஆறு மாசம் அதகளம் தான் தமிழ் சினிமாக்கு.. தரமான சம்பவங்கள்.. லேஸ் டீபோடோஸ் வைரல்.

Next 6 month novies

தமிழ் சினிமாக்கு அடுத்த ஆறு மாதம் அதகளம் தான் என்று நினைக்கிறோம். ரிலீஸ் ஆக போகும் எல்லா படங்களுமே ஹிட் ஆகும் என்று நினைக்கிறோம், அந்த அளவுக்கு எல்லா படத்தை பற்றியும் ரொம்ப பாஸிட்டிவா வந்துட்டு இருக்கு ரென்போர்ட்ஸ். அஜித், சூர்யா, கமல் படங்கள் தவிர மற்ற முன்னணி நாயகர்கள் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மாமன்னன் படம் மூலம் ஆரம்பிக்கிறது அந்த லீக், அதை தொடர்ந்து மாவீரன், இறைவன், துருவ நட்சத்திரம், ஜெயிலர், ஜவான், சலார், லியோ, ஜப்பான், அயலான், கேப்டன் மில்லர் போன்ற படங்கள் வருகிறது. அதுபோக விஷாலின் மார்க் ஆண்டனி படமும் ரிலீஸ் ஆக பெரிய வாய்ப்பிருக்கிறது.

Next 6 month novies

இதில் லிஸ்ட் ஆகியிருக்கும் படங்கள் எல்லாமே ஹிட் ஆக வாய்ப்பிருந்தால் பெரியளவு வசூல் செய்யும் படங்கள் என்ற லிஸ்ட் எடுத்து பார்த்தால் கொஞ்சம் கம்மி தான். மற்ற மொழி படங்களான ஜவான், சலார் போன்ற படங்கள் 500 கோடிக்கு மேல் வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது. தமிழை பொறுத்தவரை தளபதி விஜயின் லியோக்கு மட்டும் தான் அவ்வளவு hype.

மற்ற படங்கள் நல்லா வசூல் செய்யும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை லியோ படம் தான் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று எல்லாரும் நினைக்கிறாங்க. ஏனென்றால் அந்த டீம் சூப்பரா பிளான் பண்ணிருக்கு ரிலீஸ். ஏற்க்கனவே டீசர் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு stage செட் பண்ணிருக்கு.

Related Posts

View all