இங்க உடலை காட்டினால் தான் வாய்ப்பே தர்றாங்க. யாரை சொல்ராங்க இவங்க? லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நிதி அகர்வால் தமிழ்/தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியா வளர்ந்து வரும் நாடி. தமிழை தெலுங்கில் செம்ம பிரபலம். சிம்புவின் ஈஸ்வரன் படம் மூலம் தமிழில் என்ட்ரி. இப்போ உதயநிதி கூட கலகத்தலைவன் படம் நடிச்சுட்டு இருக்காங்க. இவங்க சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. அது அது யாராக இருக்கும் என்று நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகின்றனர். தமிழில் சொல்கிறாரா அல்லது தெலுங்கு இயக்குனர்களை சொல்கிறாரா என்று தெரியவில்லை.
அது இயக்குநரா மட்டும் தான் இருக்கணுமா, நடிகராக இருக்கக்கூடாதா என்று சில கேள்வி. ஒரு சில நடிகர்கள் எல்லாம் அவங்களும் காஸ்டிங்-ல் எல்லாம் தலையை காட்டுவாங்க. அதுவும் தயாரிப்பாளராகவும் அவர்களே இருந்தால் அவளவுதான். அவங்க சொல்றத கேட்டுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் இயக்குனருக்கே இருக்கும் போது சக நடிகர்கள் என்ன பண்ணுவார்கள்.
தற்போது இவங்க கொடுத்த பேட்டி என்னவென்றால், “சினிமா துறையில் திறமையை பார்த்து வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்று சொல்வதை நான் நம்பமாட்டேன், அழகைத்தான் பார்க்கிறார்கள். உடலை காட்டினாள் தான் இங்கு வாய்ப்பு. திறமைக்கு மதிப்பு இல்லை, 20% பேர் மட்டுமே திறமையை பார்த்து வாய்ப்பு தருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
தற்போது இவர் நெட்டிசன்ஸ் யாரோடு கூட எல்லாம் நடிச்சிட்டு இருக்காங்க. எதோ சம்பவம் நடந்திருக்கு என்று புலன் விசாரணையை துவக்கியுள்ளனர்.