எதிர்பார்கல.. உதயநிதி ஹீரோயின்னா இவங்க.. ஜாலி தான். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் படத்துக்கு பின் த்ரில் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் சேர்ந்து நடிக்கும் படம் “கலகத்தலைவன்”. அவரோட வேலைக்கு ஏத்த மாதிரி ஒரு டைட்டில்.
இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம். சிம்புவை இசை வெளியீட்டு விழாவிலேயே இயக்குனர் சுசீந்திரன் சொன்னாருன்னு மாமா..மாமா என்று அழைத்து அப்போ அது பெரிய சர்ச்சை ஆனது.
படம் ரிலீசுக்கு பின் இவங்களுக்கு கேர்ள் next பீல். எல்லாரும் ரசிக்க தொடங்கினர். மீண்டும் தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளை கொல்ல இந்த படம் இவங்களுக்கு ஹெல்ப் பண்ணும். அடுத்தடுத்து தமிழ் படங்கள் நிறைய சைன் பண்ணுங்க மேடம்.
லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.