இந்த அளவுக்கு கவர்ச்சி மாடல்-ஆ நீங்க! பிகினியில் ஈரம் சொட்ட சொட்ட மொத்த அழகையும் காட்டிய பிகஃபாஸ் நிவ ஹாட் கிளிக்ஸ்.
தற்போது டிரெண்ட்டிங்காகி வரும் நிவாஷைனியின் பீச் புகைப்படங்கள்!! நிவாஷைனி ஒரு சிங்கப்பூர் டிஜிட்டல் கிரியேட்டர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். தற்போது அவர் விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் 6 இல் போட்டியாளராக பங்கேற்றிருக்கிறார்.
அவர் தனது பள்ளிப் படிப்பை சிங்கப்பூரின் டாமாய் மேல்நிலைப் பள்ளியிலும், சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் தொடக்கப் பள்ளியிலும் பயின்றார். இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கோல்ட்ஸ்மித்ஸில் ஃபேஷன் மீடியா மற்றும் தொழில்களில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.
பட்டம் பெற்ற பிறகு, சிங்கப்பூரில் உள்ள Awful Chocolate என்ற பேக்கரி நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், சிங்கப்பூரில் வணிகத் தகவல் வழங்கும் நிறுவனமான கான்டினியோ மீடியாவில் பயிற்சியாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
நிவாஷைனி ஒரு ஆன்லைன் நகை மற்றும் ஆடை பிராண்டான ‘IV Vault’ ஐ தொடங்கியிருக்கிறார், மேலும் அவரது தயாரிப்புகள் IV Vault இன் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் கிடைக்கின்றன. இப்படி பன்முகங்களை கொண்ட அவர் அதோடல்லாமல் ‘உன்னைக் கண் தேடுதா’ மற்றும் ‘முள்ளும் மலரும்’ போன்ற சில தமிழ் வலைத் தொடர்களில் நடித்திருக்கிறார் . அவரது இரண்டு வெப் தொடர்களும் ‘டிராமா- மீடியாகார்ப்.’ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன.
ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் தமிழ்’ சீசன் 6ல் பங்கேற்ற போட்டியாளர்களில் இவரும் ஒருவர். அந்த நிகழ்ச்சியின் முதல் சாமானியராகக் கருதப்பட்டார். மேலும், சிங்கப்பூரில் இருந்து பிக்பாஸ் தமிழில் பங்கேற்கும் முதல் போட்டியாளர் இவர்தான்