அய்யோ இவங்க பொண்ணா தேவதையான்னு தெரிலையே.. இப்படி தீயா இருக்காங்க.. நிவேதா லேட்டஸ்ட் கிளிக் வைரல்.
ஒரு பெண் தேவதை ஆவதும் தேவையில்லாதவள் ஆவதும் அவள் சந்திக்கும் சூழ்நிலை கையில் தான் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. இது பெண்ணுக்கும் மட்டுமல்ல ஆண்களுக்கும் சமர்ப்பணம். அன்பை மட்டும் நேசிக்கும் ஆண் மகனுக்கு அவனுடைய பெண் எப்போதும் தேவதை தான்.
பொதுவா ஆண்கள்க்கு தேவதைனா அது பெண்… பெண்ணுக்கு தேவதைனா அது ஆண் தான்… லைப்ல அந்த தேவதை யாரா வேணா இருக்கலாம்.. அப்பாவா அண்ணனா தோழனா கனவனா காதலனா… இவங்க எல்லாம் வாழ்க்கை முழுக்க கூடவே வரனும்னு அவசியம் இல்ல.. எங்கோ ஒரு இடத்தில ஏதோ ஒன்ன நமக்கு கத்து கொடுத்து இருப்பாங்க
என்னடா சம்மந்தம் இல்லாம பேசிட்டு இருக்கீங்க என்று தான் நினைத்தீங்க அதான் இல்ல. தேவதை என்ற சொல்லை இவ்வளவு நேரம் எங்களால் முடிந்தவரை explain பண்ணிட்டு இருந்தோம். ஏன் இந்த பேச்சு வந்தது என்றால் நிவேதா சதீஷின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து. ப்பா என்னா அழகா இருக்காங்க.
என்னதா ஒரு பெண் மேல்நாடு உடை அணிந்தாலும் இந்த புடவை/பாவாடை கட்டினால் உற்றவன் மனம் அந்த தொப்புள் கொடியில் சிக்கி தவிக்கும். பெண் இல்லாத ஊரிலே புதிதாய் பூ பூப்பதில்லை உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது இது கம்பன் பாடாத வர்ணனை உன் காதோடு யார் சொன்னது..
Photoshoot: