அதெப்படி தனுஷுக்கு மட்டும் அமையுது.. மீண்டும் ஒரு நாயகி.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
நாளுக்கு நாள் கேப்டன் மில்லர் படம் பெருசாகிட்டே போகுது. அடுத்து தனுஷ் செய்யப்போகும் சம்பவம் ரொம்ப பெரிய சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற சினிமா இண்டஸ்ட்ரிக்கு சினிமா வசனம் மூலம் நாம் ரேபிலே கொடுக்க வேண்டும் என்றால் இந்த வசனம் சரியாக இருக்கும் “உங்க பாஷைல சொல்லனும்னா எங்க கிட்டையும் படைகள் இருக்கு”. இந்த படம் வந்த பின்னர் தமிழ் சினிமா இன்னும் அடுத்த லெவெலுக்கு போக வாய்ப்பிருக்கிறது.
இயக்குனர் அருண் மாதீஸ்வரன் காஸ்டிங் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ஒரு டார்க் சேடில் உருவாகும் இந்த படத்துக்கு ஒரு சில கதாபாத்திரங்கள் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. தஹ்ரபோது வரை வெளியான கதாபாத்திரங்கள் லிஸ்ட்:
பிரியங்கா மோகன் கதாநாயகி சந்தீப் கிசான் ஜான் கொக்கான் (சர்பட்டா படத்தின் வில்லன்) நிவேதிதா சதிஷ் (சூழல் வெப் சீரிஸ் நடிகை) மூர் (மலையாள நடிகர்)
இன்று தான் நிவேதா, மூர் இருவரும் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பு வெளிவந்தது. சூழல் படத்தின் மூலம் நிவேதக்கு மிகவும் நல்ல பெயர் கிடைத்துவிட்டது. தொடர்த்து நல்ல நல்ல படங்களில் கமிட் ஆகி வருகிறார். கண்டிப்பாக இவங்களோட சினிமா வாழ்க்கையில் அடுத்தடுத்து செல்ல சரியான நேரம் இது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.