'சூழல்' பார்த்தவங்களுக்கு தெரியும் இவங்களோட அருமை.. நிவேதிதா லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.
‘சூழல்’ வெப் சீரிஸ் நிவேதாக்கு ஒரு பிரேக் கொடுத்திருக்கு. அதுக்கு முன்னாடி சில்லி கருப்பட்டி, மகளிர் மட்டும்ன்னு ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் இந்த வெப் செரிஸ் இவரை இளைஞர்களிடத்தில் சேர்த்துள்ளது.
எப்படி அந்த சீரிஸ் நடித்த கலைஞர்களுக்கு ஒரு பிரேக் கொடுத்ததோ அது போல. கதிர், ஷ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன் அனைவரும் அவர்களின் கதாபாத்திரங்களை சூப்பராக செய்திருந்தனர்.
அந்த வரிசையில் நிவேதிதா சதீசும். அவன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்.