நிவேதா சும்மா பார்த்தாலே ஆள் காலி.. அதுவும் இப்படி பண்ணா. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Nivetha happy face photo viral

தமிழ் சினிமாவின் ஒரு சம்பம் என்னவென்றால் பிற மாநிலத்தில் இருந்து வரும் நடிகைகளை எல்லாம் முதனமை கதாநாயகியா மாற்றி அழகு பார்ப்பாங்க, ஆனா நம்மூரு தமிழ் பெண்கள் வேற மாநிலத்துக்கு போக வேண்டியதா இருக்கு. அப்படி தெலுங்குக்கு சென்று அங்கு சூப்பர் ஹிட் நாயகியாக உருவானார் தான் நிவேதா பெத்துராஜ். தமிழில் டயர் 1 நடிகையா வரவேண்டியவங்க.

இன்னும் அந்த அரசியல் இருக்கிறது. எந்த தொழில் எடுத்துக்கிட்டாலும் இருக்கும் போல. அதனால் நாமாக வழியை நம்ம தான் தேடி கண்டுபுடிச்சு போக வேண்டும். தமிழ் கைவிட்ருச்சு ஆனால் தெலுங்கு கைவிடலா. அங்க ஏகப்பட்ட படங்கள், அதுவும் சமீபத்தில் வாங்க நடிப்பில் வெளிவந்த ப்ளாடி மேரி படம் எல்லாம் சக்க போடு போட்டது. அதில் இவங்க சோலோ ஹீரோயின்.

Nivetha happy face photo viral

அதுவொரு பயங்கரமான ஒரு வகையான பெண் காங்ஸ்டார் படம், இயக்குனர் ராஜமௌலி கிட்ட எல்லாம் இந்த கதை கிடைத்திருந்தால் சீனுக்கு சீன நிவேதக்கு மாஸ் வெச்சு இந்தியாவின் ஒரு உச்ச நடிகையா ஆகி விட்ருப்பாரு, நீங்க இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பா பொய் பாருங்க, ரொம்ப நல்ல த்ரில்லர் படம், கடைசியில் வரும் ட்விஸ்ட் கண்டிப்பா நீங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க.

அப்படிப்பட்ட ஒரு ஹீரோஇன்னை தான் தமிழ் சினிமா மிஸ் செஞ்சுட்டு இருக்கு இவ்வளவு காலமா. ஒருத்தங்க மூஞ்சியில் புன்னகை இருந்தாலே அவங்க பார்க்க அவ்வளவு அழகா இருப்பாங்க. மனசுல என்ன இருக்கோ அது தான் நம்ம முகத்தில் தெரியும். நிவேதா எவ்வளவு சந்தோசமா இருந்தா இவ்வளவு அழகா இருப்பாங்க அந்த புகைப்படத்தில். அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.

Latest Photo:

Related Posts

View all