புடவை கட்டினா கூட தெரியுதே.. நிவேதா பெத்துராஜ் என்னும் தேவதை.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
![Nivetha latest photos viral](/images/2023/03/18/nivetha-pethuraj-in-black-2-.jpg)
நிவேதா பெத்துராஜ் அளவுக்கு தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, நடனமும் தெரிந்த, அழகாகவும் உள்ள நடிகை இப்போதைக்கு வேறு யாருமே இல்ல. உடனே யாரும் trigger ஆக வேண்டாம், நாங்கள் சொன்னது டயர் 2 நடிகைகளில் இவங்க ரொம்ப முக்கியமான நடிகை. இவர்களுக்கென ஒரு இடம் கண்டிப்பா கிடைக்கும் மிக விரைவில்.
நிவேதா வந்து ஒரு natural talent. பொருத்தமான மற்றும் யதார்த்தமான நடிகை, தமிழ் சினிமாவில் அவருக்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை.தற்போதைய தமிழ் சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்த மிக சிலரில் இவரும் ஒருவர்.அவருக்கான இடத்தை அவர் விரைவில் அடிவாங்க. என்ன கொஞ்சம் லேட் ஆகுது.
![Nivetha latest photos viral](/images/2023/03/18/nivetha-pethuraj-in-black-1-.jpg)
அதற்காக வாய்ப்பு அவங்களை தேடி வரட்டும் என்று சும்மா இல்லை. தெலுங்கு சினிமா அவங்களை அப்படியே அரவணைத்துவிட்டது. அவங்க இப்போ தெலுங்கில் தான் செம்ம பிசி. நேற்று கூட அவங்க நடிகர் விஸ்வாக் சென் கூட நடித்திருக்கும் படத்தின் நிகழ்ச்சி நடந்தது. ஜூனியர் NTR கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார்.
கருப்பு புடவை அனைத்து யார் போட்டோ போட்டாலும் செம்ம ஹாட்டா இருக்கும் அதுவும் நல்ல அழகான நடிகை போட்டால் இணையத்தில் ட்ரெண்ட் ஆகாமல் இருக்குமா. அதுவும் நிவேதா போட்டால். அவங்களோட கருப்பு புடவை போட்டோஸ் தான் இணையதளம் பூராவும். நீங்களும் பார்த்து ரசியுங்கள், எப்படி இவ்வளவு அழகா இருக்காங்க.
Latest Photos:
#NivethaPethuraj 💎 pic.twitter.com/sXhfL08i6v
— gowri_gal (@gowri_gal) March 18, 2023