படுக்க வேற இடம் இல்லையா உங்களுக்கு!லோ நெக் உடை! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் நிவேதா பெத்துராஜ் ஹாட் கிளிக்ஸ்.
நிவேதா பெத்துராஜின் வெட்டிங் கலெக்ஷன்ஸ்!! நிவேதா பெத்துராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை. மாடலிங் செய்து வந்தவர் தமிழ் நாடகமான ஒரு நாள் கூத்து மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டு, மென்டல் மதிலோ படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். அவரது அடுத்தடுத்து பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் ஜெயம் ரவி நாயகனாக நடித்த விண்வெளி புனைகதை திரில்லர் டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்தார்.
2019 ஆம் ஆண்டில், விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் என்ற தமிழ் திரைப்படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றத்தந்தது. 2021 ஆம் ஆண்டில், தெலுங்கில் கிஷோர் திருமலா இயக்கிய ரெட் படத்தில் ராம் பொதினேனி, மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.
மற்ற நடிகர் நடிகையரைப் போலவே நிவேதா பெத்துராஜும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த சிவப்பு நிற ஒன்சைடு ஓப்பன் ஸ்லீவ்லெஸ் சின்றல்லா உடையில் செம்ம ஸ்டைலாக இருந்தார். அவரின் அழகைக்கண்டு அசந்து போன ரசிகர்கள் லைக்ஸை அருவி போல் கொட்டினர்.
அதன்பிறகு அந்த புகைப்படங்களின் பிஹைன்ட் தி சீன்ஸ் காட்சிகளை வெளியிட்டார. ஓவ்வொரு புகைப்படத்திற்கும் அவர் போதையேற்றும் கண்களுடன் வளைந்து நெளிந்து போஸ் கொடுக்கும் காட்சிகள் மேலும் ரசிகர்கள் சீண்டியது.
தற்போது ட்ரெடிஷனல் லுக்கில் மனப்பெண் கோலத்தில் வெட்டிங் கலைக்ஷன்ஸ்புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். மஞ்சள் நிற லெகங்கா உடையில் மனப்பெண் போலவே அழகாக இருக்குறார். லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.