சட்டைய கழட்டி உள்ளாடையை தாராளமா காட்டறாங்க போல! கவர்ச்சி ஷாக்! சூடேத்தும் நிவேதா பெத்துராஜ் ஹாட் கிளிக்ஸ்.
உதட்டைச் குவித்து முத்தமிடும் நிவேதா பெத்து ராஜ். அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் வீடியோ காட்சி. நிவேதா பெத்துராஜ், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் நடிகை. மாடலிங் செய்து வந்தவர் தமிழ் நாடகமான ஒரு நாள் கூத்து மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டு, மென்டல் மதிலோ படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார்.
அவரது அடுத்தடுத்து பொதுவாக எம்மனசு தங்கம் மற்றும் ஜெயம் ரவி நாயகனாக நடித்த விண்வெளி புனைகதை திரில்லர் டிக் டிக் டிக் ஆகிய படங்களில் நடித்தார்.
2019 ஆம் ஆண்டில், விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் என்ற தமிழ் திரைப்படத்தில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றத்தந்தது. 2021 ஆம் ஆண்டில், தெலுங்கில் கிஷோர் திருமலா இயக்கிய ரெட் படத்தில் ராம் பொதினேனி, மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர் ஆகியோருடன் இணைந்து நடித்தார்.
மற்ற நடிகர் நடிகையரைப் போலவே நிவேதா பெத்துராஜும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பார். அவரின் அழகைக்கண்டு அசந்து போன ரசிகர்கள் லைக்ஸை அருவி போல் கொட்டினர்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் தெலுங்கு படம் “தாஸ் கா தாம்கி”. சமீபத்தில் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தாஸ் கா தம்கி ஒரு நகைச்சுவை திரில்லர் திரைப்படம் பிரசன்ன குமார் பெசவாடா எழுதி விஷ்வக் சென் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் விஷ்வக் சென் மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இதற்கு தினேஷ் கே பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் அன்வர் அலி படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தை வன்மயே கிரியேஷன்ஸ் பேனரில் கராத்தே ராஜு தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு வேலைகள் ஒரு பக்கம் ஜோராக நடந்து கொண்டிருக்க மறுபக்கம் அம்மணி போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மூக்கு குத்தியிருக்கிறார் போல.. செம்ம அழகாக இருக்கிறார்.. ஒவ்வொரு கிளிக்ஸ்ம் ஆம் லெவல். அதுவும் அந்த உதட்டுச் சுழிப்பு புகைப்படங்கள் வீடியோவாகவே உலா வருகிறது.