ரொம்ப ஹாட் ஆயிட்டாங்க! அந்த கிக்கேத்தும் Looku! மெலிசானா உடையில் கவர்ச்சி காட்டும் நிவேதா தாமஸ் ஹாட் கிளிக்ஸ்.
பிறந்தநாள் கொண்டாடும் நிவேதாவினா பியூட்டிபூல் கிளிக்ஸ்!! நிவேதா தாமஸ், கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகையான இவர் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். தமிழிலும் கமல்ஹாசன் நடித்த பாபநாசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் என பல படங்களில் நடித்துள்ளார்.
மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் இவர் அனைவருக்கும் பிடித்தமான நடிகை என்றே கூறலாம். இடையிலான திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டு செட்டில் ஆனவர் சிறிது நாட்களாக சமூக ஊடகங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இப்பொழுது மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக வலம் வருகிறார். அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்கள் என் பதிவிட்டுக்கொண்டு வருகிறார். திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் சதை போட்டிருந்தாலும் அழகின் மொத்த உருவாகவே காட்சி அளிக்கிறார். சமீபத்தில் தன் சகோதரனுடன் நடனமாடி வெளியிட்டிருந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிவேதாவிற்கு அவரது ரசிகர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.