இவளோ Close Up வேண்டாமே! விட்ட காமெராவா உள்ள விட்டுருவாங்க போல! கிறுக்கேத்தும் நிவேதா தாமஸ் ஹாட் கிளிக்ஸ்.
நேச்சுரல் அழகி நிவேதா தாமஸின் பியூட்டிபுல் கிளிக்ஸ்!! நிவேதா தாமஸ், கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகையான இவர் தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். தமிழிலும் கமல்ஹாசன் நடித்த பாபநாசம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் என பல படங்களில் நடித்துள்ளார்.
மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் இவர் அனைவருக்கும் பிடித்தமான நடிகை என்றே கூறலாம். இடையிலான திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொண்டு செட்டில் ஆனவர் சிறிது நாட்களாக சமூக ஊடகங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இப்பொழுது மீண்டும் சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக வலம் வருகிறார். அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்கள் என் பதிவிட்டுக்கொண்டு வருகிறார். திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் சதை போட்டிருந்தாலும் அழகின் மொத்த உருவாகவே காட்சி அளிக்கிறார். சமீபத்தில் தன் சகோதரனுடன் நடனமாடி வெளியிட்டிருந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.
அவர் ரெஜினா கெசன்றாவுடன் இணைந்து நடித்த சாக்கினி தாக்கினி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் படம் பெரிதாக வெற்றிப்பெறவில்லை. மேலும் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் நிவேதா தனது அழகிய புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.