ட்ரெஸ் எங்கமா! நீச்சல் குலமே சூடேறுச்சு! நீச்சல் உடையில் சகலத்தையும் காட்டும் நிவேதா பெத்துராஜ் ஹாட் கிளிக்ஸ்.
நான் ஏன் தமிழ் சினிமா பார்ப்பதை நிறுத்துகிறேன் என்பது தான் முக்கிய காரணம், பெரும்பாலான முக்கிய நடிகர்களும் தமிழ் இயக்குனரும் தமிழ் கலாச்சாரத்தை குறைத்து பேசுகிறார்கள், மேலும் உண்மையான தமிழ் பேசும் நடிகை முன்னணியில் வருவதை அவர்கள் விரும்பவில்லை என்பது ஒரு பெரிய குற்றசாட்டாகவே வைக்கப்படுகிறது பெரும்பாலான மக்களால்.
தமிழ்நாட்டு நடிகைகள் தமிழே தெரியாதமாறி பில்டப் கொடுக்கும் போது, மற்ற பிற மாநிலங்களில் இருந்து வந்தாலும் அழகா தமிழ் பேசும் நடிகைகள் பலர் தமிழில் survive பண்ணியிருக்காங்க. ஆனால் அழகாக தமிழ் பேசும் நடிகை நிவேதா பெத்துராஜ், நம்ம சென்னை பொண்ணு. கனவு கன்னி ஆகும் அனைத்து தகுதி கொண்ட நடிகை.
ஆனால் இவங்களுக்கு தமிழ் சினிமா நிறைய வாய்ப்பு கொடுக்காதது ஒரு தமிழனாக மிகவும் பாதித்தது. ஆனால் இவங்களை தமிழ் சினிமா நன்றாக யூஸ் பண்ணிட்டு இருக்கு. இவங்களை வைத்து ஒரு gangster படம் bloody மேரி என்று எடுத்து ஹிட் கொடுத்தாங்க. படம் வேற லெவெலில் இருக்கும், கடைசி கிளைமாக்ஸ் எல்லாம் பயங்கரமா இருக்கும்.
அந்த மாதிரி படங்களை பார்த்தாவது நம் தமிழ் இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பு கொடுத்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பது தாழ்மையான கருத்து. தற்போது இவங்களோட ரீசன்ட் புகைப்படங்கள் எல்லாம் ரிலீஸ் ஆகியிருக்கு. நீங்களே பாருங்க, எப்படி தீயா இருக்காங்க என்று. அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.