எப்படி இருந்த மனுசன்.. என்ன காரணம்.. என்ன ஆச்சு.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.
நிவின் பாலி நடிப்பில் உருவாகி நாளை வெளியவிருக்கும் படம் ‘Mahaveeryar’. இந்த படத்துக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
கண்டிப்பாக இந்த படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரசிகர்கள் அவ்வளவு வெறித்தனமாக வெயிட் செய்கின்றனர்.
வித்தியாசமான கதாபத்திரங்களை செலக்ட் செய்து நடிப்பதில் கெட்டிக்காரர் இவர்.
இப்போது வாதம் என்னவென்றால் இவர் அவரின் உடல் மீது கவனம் செலுத்த வில்லையா இல்லது படத்துக்காக எடை போட்டுள்ளாரா என்பது தான்.
இவரின் சமீபத்திய புகைப்படங்களை பார்த்து தமிழ் ரசிகர்கள் இது நிவின் பாலியா என்று அவர்களால் தெருக்கொள்ளவே முடியவேயில்லை.
அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்:
Mahaveeryar Trailer: