கொல மாஸ்.. யோகி பாபுவுடன் சன்னி லியோன்.. செம்மையா என்ஜாய் பண்ணிருப்பாரு போல.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
யோகி பாபு இப்போ படங்களில் பிஸியாக இருப்பது எந்த பெரிய நடிகரும் இல்லை. ஏன் சொல்லப்போனால் அவர் இல்லாத படங்களே இல்லை. இப்படியும் சொல்லலாம், எப்படி ஒரு காலத்தில் சந்தானம் இல்லாமல் படமே வராதோ அதுபோல் தற்போது யோகி பாபு.
அவர் அவோரோட பீக்ல இருக்கார். காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதற்கேற்ப நிறைய படங்கள் நடித்து வருகிறார். பொழைக்கத்தெரிந்த புள்ள.
தனுஷ் படத்தில் ஒரு டயலாக் வரும். அம்மான்னா யாருக்குத்தான் பிடிக்காது என்று. அதுபோல் இளைஞர்களிடத்தில் சன்னி லியோன் புடிக்குமா என்று கேட்டால் அதே பதில் தான் வரும். யாருக்குங்க புடிக்காது என்று. தமிழ் இளைஞர்களுக்கு விருந்து கொடுக்க தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் படம் நடித்து வருகிறார்.
தற்போது அந்த படத்தின் டீகேசர் வெளியாகியுள்ளது. படம் பீரியட் பேண்டஸி படம் போல. யோகி பாபு,சதீஷ், ரமேஷ் திலக், தர்ஷா குப்றா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் கொஞ்சம் காமெடியாக அங்கு இஞ்சுக்கு கொஞ்சம் கிளாமர் இருக்கும் பட்சத்தில் இளைஞர்களிடத்தில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் எப்படி ரீச் ஆனதோ, அந்த அளவுக்கு இந்த படமும் ரீச் ஆகும்.
Viral Video: