உங்களை பார்க்க வருகிறாள் பேரரசி சன்னி லியோன். அடுத்த வாரம் தரிசனம். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு வழியா அரசியா சன்னி லியோனை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வர்ராங்க. இந்த படம் அந்தக்காலத்து படமா அல்ல பேய் படமா என்று தான் தெரியவில்லை. ஆனால் கண்டிப்பா இன்டெர்வல்கு பின் தான் சன்னி வருவாங்க எண்டு நினைக்கிறோம். எப்போ வருவாங்க வருவாங்க அப்டின்னு எங்க வெச்சு தான் திரையில் கட்டப்போறாங்க, அதில் சந்தேகம் வேண்டாம்.
சன்னி லியோன் படத்தில் இருக்கிறார் என்பதற்காகவே ஒரு சிலர் படம் அந்த மாதிரி இருக்கும் என்று நம்பி போய் பார்த்தீங்கன்னா கண்டிப்பா எமது போவீங்க. இயக்குனர் காமெடிய, கிளாமர், மாஸ் சீன்ஸ் என்று எல்லாத்தையும் கலந்த கலவையா தான் இந்த படத்தை உருவாகியிருக்காரு. தமிழ் சினிமாவில் பேண்டஸி படங்கள் வருவது கம்மி, இந்த படம் அந்த குறையை தீர்க்கும் என்று நம்புவோம்.
சதிஷ், யோகி பாபு , தர்ஷா குப்தா வேற படத்தில் இருக்காங்க. அவங்க என்ன பண்ணுவாங்க என்று தெரியவில்லை. சமீபத்தில் கூட தர்ஷாவை பற்றி சதீஸ் எதோ பேசி சர்ச்சையில் சிக்கினார் அது இந்த படத்துக்கு ப்ரோமோஷனா அமைஞ்சிருக்கு. சதீஷை எவ்வளவு வெச்சு செய்ய முடியுமோ, அவ்வளவு வெச்சு செஞ்சுட்டாங்க. ட்ரைலர் பார்க்கும்போது தர்ஷக்கு பெரி பிடிப்பது போல எல்லாம் இருந்தது. கதையை கெஸ் பண்ணவே முடில.
இந்த படம் மட்டும் நல்லா இருந்து கலெக்ஷன் ஆய்டுச்சுன்னா சன்னி தமிழில் நிறையப் படங்கள் அப்பண்ணா வாய்ப்பிருக்கு. படம் நல்லா இருக்குது என்று review வந்துவிட்டால் போதும், கண்டிப்பா ரசிகர்கள் மாற்றத்தை பார்த்துகொள்வாங்க. நிறைய செலவு பண்ணிருக்காங்க போல, அது ஓவொரு frameளையும் தெரியுது.
Video: