இன்னும் மூன்று நாட்களில் சன்னி லியோன் தரிசனம்.. இந்த வயதிலும் இப்படி இருக்காங்க. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சன்னி லியோன் தமிழ் சினிமாவிற்கு OMG படம் மூலம் மீண்டும் ஒரு ரீ-என்ட்ரி. இந்த படத்துக்கு பின் அவங்க இன்னும் நிறைய தமிழ் படங்களில் நடிப்பாங்க என்று எதிர்பார்க்கிறோம். காரணம் அவங்களை பிடிக்காதவங்களே கிடையாது, முன்னாடி அவங்க எப்படியோ தெரியாது அவங்களோட ஒரு ஸ்பீச்க்கு அப்புறம் அவங்க மேல ஒரு தனி மரியாதையே வந்துடுச்சு.
இந்த படத்தில் அவங்களோட கிளாமர் விட படு கிளாமரா தர்ஷா குப்தா நடிச்சிருப்பாங்க போல. ஏனென்றால் ட்ரைலரில் ஒரு சில காட்சிகளில் அவங்களுக்கே பேய் புடிக்கிற மாதிரி தான் இருக்கு. பின்னர் ஊரு சில காட்சிகள் அவங்க ரொம்ப கிளாமரா இருக்காங்க, ஒரு வேலை சன்னி லியோன் தான் பேயாக அவங்க உடம்புக்குள் புகுந்து விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.
மேலும் தர்ஷாவை எல்லாம் பார்ட்டியர் ஆக வேண்டும். சின்னத்திரையில் இருந்து பெரிய திரை வருவது அவ்வளவு சாதாரணமான விடயம் இல்ல, ரொம்ப சிரமம். அதையெல்லாம் தாண்டி இப்போ அதுவும் அவங்களோட இளம் வயதிலேயே வந்துட்டாங்க என்பது பாராட்டக்குரிய விஷயம். மேலும். சின்னத்திரை சூப்பர்ஸ்டாராக இருந்த வாணி போஜன் அவர்கள் போட்ட பாதை, இப்போ எல்லாரும் பாலோ பண்றாங்க.
இந்த படத்தில் சப்போர்டிங் கதாபாத்திரங்களில் சதிஷ், ரமேஷ் திலக், யோகி பாபு ஆகியோர் நடிச்சிருக்காங்க. யோகி பாபு இல்லாத படமே கிடையாது என்று தளபதி விஜய் கூட வாரிசு ஆடியோ லாஞ்சில் பேசியிருந்தார். அவருடைய வளர்ச்சி, விஸ்வரூப வளர்ச்சி. அவர் எல்லாம் இளைஞர்களுக்கு அதாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்குஒரு எடுத்துக்காட்டு.
வீடியோ: