40 வயசுக்கு மேல ஆனாலும் சன்னி சன்னி தான்யா.. அப்படியே இருக்காங்க சிக்குன்னு.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
சன்னி லியோன் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்து வைக்க போறாங்க நாளைக்கு. ஏனென்றால் OMG படம் நாளைக்கு தான் ரிலீஸ் ஆகுது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் இருக்கும் என்று நினைக்கிறோம், ஜெய் கூட ஒரு ஐட்டம் சாங் பண்ணி. அப்போ எப்படி இருந்தார்களோ இப்போவும் அப்படியே.
சன்னி லியோனை அனைவர்க்கும் வேற மாதிரி தான் தெரியும் ஆனால் இவங்களுக்கு நன்றாகவும் அடிக்க தெரியும் என்பது சமீபத்தில் வெளிவந்த அவர் நடித்த பாலிவுட் படங்களே சாட்சி. இந்த படம் ரொம்ப நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறோம், அதனால் தான் படத்துக்கு தாராளமாக ப்ரோமோஷன்ஸ் எல்லாம் பண்றாங்க.
சன்னி கிட்ட தமிழ் நடிகைகள் எல்லாம் கதுக்கவேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு. அவங்க மும்பையில் வசித்து வந்தாலும் அவங்க படம் நாளைக்கு ரிலீஸ் ஆகுதுன்னு தெரிஞ்சு படத்தை ப்ரொமோட் பண்ணவேண்டும் என்று இரண்டு முறை சென்னை வந்திருக்காங்க. ஆனால் நாமொரு கதாநாயகிகள் நான் விளக்கு எல்லாம் போகமாட்டேன் என்று ரொம்ப பிகு பண்ணிட்டு சுத்திட்டு இருக்காங்க.
தற்போது இந்த படத்தின் முதல் வீடியோ சாங் ஆன மயசேனா சாங் ரிலீஸ் ஆகியிருக்கு. மகாராணி அவதாரம் இந்த படத்தில், அதற்கு ஏற்ற தோரணையோடு பார்க்க மாசா இருக்காங்க. இந்த படத்திற்கு பின் இவங்க நிறைய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கு. முதல் முறையை ஒரு இயக்குனர் இவங்களை ஒரு நல்ல ரோலில் கமிட் பண்ணியிருக்காங்க என்று நினைக்கிறோம்.
Video: