ஐயோ அழகு வழியுதே.. கண்ணனுக்கு விருந்து.. எங்க பார்ப்பதுன்னே தெரியல.. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நேற்று ஒரு வழியா ஓணம் பண்டிகை எல்லாம் நல்ல படியா முடிஞ்சது. என்னடா ஓணம் பண்டிகைக்கு தமிழ்நாட்டில் இப்படி கொண்டாடுறேறீங்களே என்று பார்த்தாள், மற்ற எல்லா மாநிலங்களை விட தமிழ்நாட்டில் தான் மலையாளிகள் அதிகம். அதுவும் மலையாள பெண்கள் பெரும்பாலானோர் இங்க தான் இருக்கின்றனர்.
அதனால் பெரிய நிறுவங்களின் இருந்து சின்ன நிறுவனம் வரை ஓணம் பண்டிகையை படங்கரமா கொண்டாடடுவாங்க. அங்கேயே அப்படியென்றால் சினி இண்டஸ்ட்ரில எப்படி கொண்டாடுவாங்க என்று நினைத்து பாருங்கள். அதுவும் அழகாக அந்த வெள்ளை புடவையுடன் டான்ஸ், கூத்துமா இருக்கும் பாருங்க.
எல்லா விழாக்கள் போதும் அதும் ஓணம், பொங்கல் , தீபாவளி அப்போது தான் ரொம்ப பரம்பரையான உடைகள் அணிந்து பெண்கள் ஆண்கள் போஸ் கொடுப்பாங்க. அதுவும் மலையாள பெண்கள் ஓணத்தன்று கொடுப்பாங்க பாருங்க ஒரு போஸ் அதுதான் அடுத்த ஒரு வாரத்துக்கு ட்ரெண்டிங்கில் இருக்கும். நேற்று பெரும்பாலான நடிகைகள் போட்டோ போட்டிருந்தாங்க.
அதில் யார் பெஸ்ட்டென்று தேர்ந்தெடுக்கவே நமக்கு ஒரு வாரம் ஆகிவிடும். அவ்வளவு இளைய தலைமுறை நடிகைகள். நேற்று மட்டும் அவங்களோட ரீச் வேற இங்கேயே பொறுக்கும். சும்மா திரிஷா, நயன்தாரா மட்டும் இல்ல அவங்கள விட எத்தனையோ பேர் பேரழகா இருக்காங்க என்று நேற்று தான் தெரிந்தது. உங்களுக்கு புடிச்ச போட்டோ கமெண்ட்ல சொல்லுங்க.
லேட்டஸ்ட் போட்டோஸ்:
Onam Special 📸 - 15 pic.twitter.com/21r7hgSVJR
— Christopher Kanagaraj (@Chrissuccess) August 29, 2023