சாயம் போகுதே சனநாயகம், அடித்து கிழிக்குதே பணநாயகம்.. சம்பவம் பண்ணிருக்காங்க.. வீடியோ வைரல்.

Ottu kelu first single video

அரசியல் தொடர்பான விழிப்புணர்வையும் புரிதலையும் ஏற்படுத்துவதான இந்த பாடல் வரிகளைத் தந்திட்ட கவிஞர் சினேகன் அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுகளும்…!!! வயதான கிழடுகளை திருத்தவே முடியாது. தமிழ் இளைஞர்கள் விழித்துக் கொள்ளுங்கள். நீங்க வாழப் போறீங்க மண்ணையும் மக்களையும் நேசிக்கிற கட்சியை தேர்ந்தெடுங்க.

வா தமிழா! வா தமிழா! அரசியலை மாற்றுவோம்! வா தமிழா! வா தமிழா! ஆட்சியை மாற்றுவோம்! புது வித பாடல் தலைவரின் அரசியல் வருகை க்கு மணிமாலையாக என்றவொரு பாடல் சில வருடத்திற்கு முன்னாடி ஹிட் ஆச்சு.

Ottu kelu first single video

அரைகுறை அரசியல் அறிவோடு,இந்நிலத்தின் வரலாற்றை புரியாமல், ஒன்றிய அரசோடு ‘ஒன்றி’ பாடல் வரிகளின் ஒலி மறைத்தவருக்கு, மானத்தமிழரின் எழுச்சியை குறைத்து மதிப்பீடு செய்ய ஒவ்வொரு மேடையும் வாய்ப்பு தான். இந்த படம் வேற லெவெலில் ஹிட் ஆகப்போகுது அதுமட்டும் நல்ல தெரியுது.

ஒட்டு கேளு பாடல் சொல்லும் அரசியல் மற்றும் அதன் இன்றைய தேவை ஆகியவற்றைப் பற்றியும். இந்தப் பாடலில் மறைந்துள்ள அர்த்தங்கள் பற்றி அறிய திரும்ப திரும்ப இந்த பாடலை கேளுங்க. உங்களுக்கே புரியும். ரொம்ப எளிமையான வார்த்தைகள் தான். அந்த பொண்ணு செம்ம அழகா இருக்காங்க தானே.

Video:

Related Posts

View all