கருப்பு ட்ரெஸ்ஸில் சும்மா பளபளக்கும் ஓவியா.. நீண்ட நாள் களைத்து.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோ வைரல்.

Oviya in black trending

ஒருவருடைய உண்மையான குணம் அவங்க கோபங்களில் தான் தெரியவரும். தகுதியும் தராதரமும். பெண்களைப் பொருத்தவரை ஒருவருடைய குணம் பிடிக்கும் பிடிக்கலைங்குறதை மீறி Comfort zone நல்லா இருந்தா பிடிச்சிரும். ஒருவருடைய இயல்பை குறித்து பழிப்பதால் அவரது இயற்கை குணம் மாறாது.

ஒருவருடைய குணம் சரியில்லை என்று தெரிந்துகொண்டால் அதற்குப் பிறகு நாம் அவர்களை விட்டு ஒதுங்கி விடுவதே நல்லது.. இல்லையென்றால், அவர்களின் தரத்துக்கு நம்மையும் தாழ்த்திவிடுவார்கள்.

Oviya in black trending

அதேபோல, நேர்மையாக இருப்பது என்பது உங்களுக்கு குறைவான நண்பர்களை பெற்றுத் தரலாம். ஆனால் சரியானவர்களைப் பெற்றுத்தரும். இப்படியும் அதை சொல்லலாம், அதிக உறவுகளை இழக்க நேரிட்டாலும் சரியான நபர்களை உங்களிடம் அறிமுகப்படுத்தும். அப்படி ஒரு வரின் குணம், நேர்மை பிடித்து தமிழ் மக்கள் கொண்டாடியது ஓவியாவை தான் பிக் பாஸ் சீசனில்.

ஆனால் பாருங்க இவ்வளவு சீசன் நடந்திடுச்சு நாள் ஒருத்தர் கூட ஓவியா அளவுக்கு பிரபலம் ஆகல, இத்தனைக்கும் அவங்க டைட்டில் ஜெய்க்கல, பைனல் கூட அவரால ஆனாலும் இப்போது வரை ஓவியா army என்று ஒருவரிடம் சொன்னால் நானும் தான் துன்று சொல்வாங்க. இவ்வளவு நாள் இடைவெளிக்கு பின் இப்போ இவங்க ஒரு போட்டோ போட்டிருக்காங்க. அது எப்படி வைரல் ஆகாமல் இருக்கும்.

Latest Photos:

Related Posts

View all