ஒருவழியா வந்துட்டாங்க. ஓவியா இஸ் back. மிரட்டல் ஹாட் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரல்.
என்னடா ஆச்சு ஓவியாக்கு? எங்க போனாங்க? ஆன்லைன் வரலையே, படம் நடிக்கிறாங்களா? என்ற கேள்விக்கு எல்லாம் இப்போ பதில் கிடைச்சிருக்கு.
Yes Oviya is back.
தற்போதைய காமெடி கிங் யோகி பாபு கூட இணைஞ்சு புதுசா ஒரு படம் பண்ணிருக்காங்க. அப்த படத்தோட பர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆகியிருக்கு.
அதையும் ஓவியா தான் ரிலீஸ் பண்ணிருக்காங்க. படத்தின் பெயர் ‘பூமர் அங்கிள்’. ஒண்டெர் வுமன் கெட்டப்பில் இருக்காங்க. அந்த பர்ஸ்ட் லுக் இப்போ வைரல்.