நட்சத்திரம் நகர்கிறது படம். என் பையன் தான் அசிஸ்டன்ட் டைரக்டரு.. அந்த அம்மாவின் புன்னகை. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஒரு பையன் அவங்க அம்மா முன்னாடி ஜெயிக்கிறது அந்த அம்மாவிற்கு எவ்வளவ்ய் மகிழ்ச்சி தரும் தெரியுமா. அது அந்த அம்மாவின் முகத்தில் தெரிகிறது. அப்படி ஒரு புன்னகை.
அதுவும் என் பையன் தான் அசிஸ்டன்ட் டைரக்டரு என்று அடந்த பத்திரிகையாளரிடம் கூறும்போது அவங்க உல் மனதில் ஏற்படும் அந்த மகிழ்ச்சி முகத்தில் தெரிகிறது. மகனுக்கு இன்னும் செல்லவேடனா தூரம் அதிகம் இருக்கிறது என்று எண்ணி இறுதியில் தடுத்தாலும், அந்த தாயின் மகிழ்ச்சி நம் கண்களை குளமாக்குகிறது என்பதே உண்மை.
நட்சத்திரம் நகர்கிறது படத்தில் ப. ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த அந்த பையன் அவங்க அம்மாவை கூப்பிட்டு படத்துக்கு சென்று திரும்பும் போது நடந்த சம்பவம் தான் அது.
படம் இப்போது அணைத்து திரையரங்குகளிலும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. பா.ரஞ்சித் அவரின் அடுத்த படமான சீயான் விக்ரம் அவர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.
எளிய மக்களின் வெற்றி நமக்கான வெற்றியாய் மனம் நினைக்கிறது வாழ்த்துகள் சகோ மகிழ்ச்சி.
வைரல் வீடியோ:
என் பையன் இந்த படத்தோட அஸ்டன்ட் டைரக்டர் 🤣💕💙🤩
— Karthick N (@karthickn58) September 2, 2022
அந்த மகிழ்ச்சி பல பெருமையவும் தாங்கி முகத்துல சிரிப்பா கொட்டுது.☺️🤩#NatchathiramNagargiradhu #SweetMommy @beemji pic.twitter.com/XRGcdxJN74