லவ்னா லவ்வுதான்.. ஜாலி பண்ணலாம் ப்ரோ.. என்னா சீன் டா இது பா.ரஞ்சித்தின் காதல்.. வீடியோ வைரல்.

Pa ranjith natchathiram nagargirathu sneak peek

பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது படம் ரிலீஸ் ஆகி வெற்றிநடை போட்டு வருகிறது. படம் ரிலீசான நாள் முதல் பல்வேறு விமர்சனங்கள் பெற்று வந்தாலும், பா. ரஞ்சித்தின் என்ற இயக்குனரின் பெயருக்காகவே படம் பார்க்க பல ஆடியன்ஸ் செல்கின்றனர்.

Pa ranjith natchathiram nagargirathu sneak peek

இந்த படம் இந்திய திரைப்படங்களால் இவ்வளவு நாள் பேச தவிர்த்த/மறந்த கதையை பேசியுள்ளது. இதை திரையில் போட்டு கட்டியதற்காகவே பா.ரஞ்சித்துக்கு ஒரு சல்யூட்.

இந்த படத்தின் ப்ரோமோவுக்காக படத்தில் வரும் காதலை பற்றிய discussion வீடியோவை வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்த காட்சி மிகவும் natural நம்ம நண்பர்கள்/தோழிகள் 10 பேரு பேச உக்காந்தா எப்படி இருக்குமோ, அவ்வளவு எதார்த்தம்.

Pa ranjith natchathiram nagargirathu sneak peek

semma movie after Taramani this one should be watched by every conservative men. And everyone should watch for its voice against caste.

Damn man….. this is real talk🔥🔥🔥😎 .. … Hat’s off to Dir Ranjith … vera level thala… hope to watch the movie sooon ❤

Pa.Ranjith pride of indian cinema💙😍🔥

ஒரு scene இருந்தாலும் தரமான scene.,👏👏👏👏💙

Pa ranjith natchathiram nagargirathu sneak peek

படம் இன்னும் பார்க்கல ஆன கண்டிப்பா பாக்கணும் இந்த தலைமுறைக்கு இந்த கலந்துரையாடல் தேவை.

இது போன்ற கருத்துக்கள் கூறுகிறது, படத்தை மக்கள் எப்படி வரவேற்கின்றனர் என்பது.

Viral Video:

Related Posts

View all