LGBTQ பற்றி.. பா.ரஞ்சித் இந்த படத்தை ரசிச்சு எடுத்திருப்பாரு போல.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
பா.ரஞ்சித் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். கடைசி 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கோடி கட்டி பறக்கிறார். ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள், எல்லாமே வெவ்வேறு கதைக்களம், எல்லா படங்களும் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு.
தற்போது எந்த முன்னணி இயக்குனர் செய்ய துணியாத கதைக்களத்தை வைத்து அவரது ஸ்டைலில் ஒரு படம். அது தான் நட்சத்திரம் நகர்கிறது. இந்த படத்தில் காளிதாஸ், துஷாரா லீட் ரோல் பண்றாங்க. மெட்ராஸ், சார்பட்டா படத்தில் நடித்த கலையரசனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அதுபோக ரஞ்சித்தோட gang முந்தைய படங்களில் பார்த்த சிலரும் இந்த படத்தில் நடிக்கிறாங்க.
இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகிறது. கண்டிப்பா எதாவது சர்ச்சை வரும், அடுத்த லெவெலில் ட்ரெண்ட் ஆகப்போகிறது. ஏனென்றால் இந்த படம் டீல் செய்யும் சப்ஜெக்ட் அப்படி, LGBTQ.
இந்த காதலை ரஞ்சித் எப்படி டீல் செய்துரிஜிறார் என்பதில் இருக்கிறது surprise.