தரமான கூட்டணி.. பாரஞ்சித் சொன்ன கதை. ஓகே சொன்ன கமல். சம்பவம் லோடிங். முழு விவரம்.

தரமான கூட்டணி.. பாரஞ்சித் சொன்ன கதை. ஓகே சொன்ன கமல். சம்பவம் லோடிங். முழு விவரம்.

பா.ரஞ்சித் விக்ரம் பட வேலையை ஆரம்பிச்சுட்டாரு. படம் அடுத்த வருடம் சம்மர் 2023க்கு ரிலீஸ் பிளான் பண்ணிருக்காங்க. இது தான் அதிக பொருட்செலவில் உருவாகும் ரஞ்சித் படம்.

KGF-ல் படப்பிடிப்பு தொடங்குகிறது. படம் 3டி-யிலும் எடுக்கப்படவுள்ளது. இது ஒரு period படம்.

இதை தொடர்ந்து அடுத்து உலகநாயகன் கமல்ஹாசனுடன் படம் செய்யவுள்ளார்.

தரமான கூட்டணி.. பாரஞ்சித் சொன்ன கதை. ஓகே சொன்ன கமல். சம்பவம் லோடிங். முழு விவரம்.

இந்த கதை மதுரை backdrop. அங்கு நடந்த சம்பவங்களை தழுவி ஒரு மாஸ் என்டேர்டைனர்.

என்னதான் கமலை action/கிளாஸி கதாபாத்திரங்களில் நாம் பார்த்தாலும் அவரை விருமாண்டி போல ஒரு கிராமத்து கதையில் பார்ப்பதற்கு ஏக்கம் ரசிகர்களிடத்தில் இருக்கத்தான் செய்கிறது.

தரமான கூட்டணி.. பாரஞ்சித் சொன்ன கதை. ஓகே சொன்ன கமல். சம்பவம் லோடிங். முழு விவரம்.

தரமான கூட்டணி.. பாரஞ்சித் சொன்ன கதை. ஓகே சொன்ன கமல். சம்பவம் லோடிங். முழு விவரம்.

அந்த குறை பா.ரஞ்சித் படம் மூலமாக நிறைவேற போகிறது. 2024 பட்டாசாக இருக்க போகிறது.

Related Posts

View all