ஒரு வழியா வந்திடுச்சு.. நட்சத்திரம் நகர்கிறது படத்தின் pubல கூத்து அடிக்கும் ஹாட் வீடியோ வைரல்.
முற்போக்கு சிந்தனை அடிப்படையில் ஒரு படம் எடுத்தாலே இங்கு எதிர்ப்பு தான் கிளம்பும். ஆனால் அதை இங்கு பா.ரஞ்சித் எடுத்தால் இன்னும் பெரிய சர்ச்சை ஆகும். அப்படி சர்ச்சையை கிளப்பி இப்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் நட்சத்திரம் நகர்கிறது.
இந்த படத்தின் நட்சத்திரங்கள் அனைவரும் ஜாலியாக பப் சென்று கூத்தடிக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்தில் படத்தின் விடியோவை வெளியிட்டிருக்கிறது படக்குழு.
இந்த பாடலொன்று பாத்தும் பார்க்கலாமா வேண்டாமா என்று ஒரு oscillation-ல் இருக்கும் நிறைய ஓரை திரையரங்கு செல்ல வைக்கும். அப்படி ஒரு வைப் இருக்கிறது இந்த பாடலில்.
துஷாரா, கலையரசன், காளிதாஸ் எல்லாருமே இந்த பாட்டில் இடம் பெற்றிருப்பாங்க.
Viral Video: