அடுத்த அதிரடிக்கு தயாராகும் பா.ரஞ்சித்.. எதே கேஜிஎப்லியா? முழு விவரம்..!
அனைவர்க்கும் தெரிந்த விஷயம் இது, பா. ரஞ்சித் அடுத்து இயக்கப்போவது நடிப்பு ராட்சசன் சீயான் விக்ரமை என்று.
இந்த படத்தை ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இந்த படம் வரும் ஜூலை 15ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இந்த படத்தை படக்குழு 3டியில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
படமும் period - action படம். மெகா அப்டேட் என்னவென்றால் இந்த படம் கேஜிஎப்-ல் படமாக்கப்படவுள்ளது. படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார்.