ஃபர்ஸ்ட் லுக்கே ஒரு கவிதை மாதிரி விட்டிருக்காரு பா.ரஞ்சித்.. நட்சத்திரம் நகர்கிறது போட்டோ வைரல்.!
ப.ரஞ்சித் அவரோட அடுத்த பட ரிலீஸ்க்கு தயார் ஆகிட்டாரு. படத்தின் பெயர் நட்சத்திரம் நகர்கிறது.
கலையரசன், காளிதாஸ் ஜெயராம், சர்பட்டா நாயகி துஷாரா நடிக்கிறாங்க. படத்தின் முதல் பார்வையை பார்த்தல் இவங்க தான் லீட் ரோல் பண்ணுவாங்க போல.
கதையே இவங்கள சுத்தி தான் நகரும். அது போல தான் இருக்குது.
First Look: