ம்மாடியோவ் அந்த கண்ணு இருக்கே.. அந்த பார்வை.. வாணி போஜன் வேற க்யூட்டா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
நல்ல கதை இருக்குயா அதுக்கு பஞ்சமே இல்ல, பாரு எப்படி யோசிச்சு ஒரு கதை பண்ணிருக்காங்க என்று. இந்த படத்தின் முதல் பார்வையில் இருந்து எல்லாமே ரொம்ப சூப்பரா இருக்கு. கண்டிப்பா விக்ரம் பிரபுக்கு இதுவொரு மறக்கமுடியாத படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரொம்ப சூப்பரா இருக்காரு பார்ப்பதற்கும்.
ஒரு சில படங்களுக்கு தான் hype தன்னைப்போல உருவாகும், அதாவது சின்ன படங்களுக்கு. நல்ல படம் பண்ணியிருந்தால் அது எப்படியும் மக்களிடையே பேச்சுவாக்கில் அப்படியே ரீச் ஆகிவிடும். ஒரு படத்தை சுற்றி ஒவ்வொரு செய்தியும் வரும்பொழுது மிகவும் பாஸிட்டிவா வந்து பெரிய ஹிட் ஆன படம் தனி ஒருவன், அந்த வரிசையில் இதுவும் இருக்கும் என்று நம்புகிறோம்.
வாணி போஜன் எல்லாம் இந்த தலைமுறை கதாநாயகிகளுக்கு ஒரு சரியான முன்னுதாரணம். இவங்களோட தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு தான் இவங்க சீரியலில் அறிமுகம் ஆகியிருந்தாலும் சினிமாவில் அதுவும் ரொம்ப லேட்டா வந்து முன்னணி நாயகியா வருவது எல்லாம் சாதாரண விஷயம் இல்ல, சூப்பரா இருக்காங்க பார்க்கவும்.
படத்தோட கேமராமேனை பாராட்டியே ஆகவேண்டும், ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு சூப்பரா செதுக்கியிருக்காரு. இந்த இயக்குனருக்கு பெரிய ஹிட் கிடைக்கும் என்று நினைக்கிறோம். இன்னும் அடுத்தடுத்த தினங்களில் ரொம்ப நல்ல படம் எல்லாம் வரப்போகுது. ரொம்ப excited ஆக இருக்கிறது.
Video: