இவ்வளவு நாள் இது தெரியலையே.. இந்த பாட்டை எழுதியது ரோகினியா. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Pachaikili muthusaram song video viral

மின்னலே காக்க காக்க வேட்டையாடு விளையாடு பச்சைக்கிளி முத்துச்சரம் வாரணம் ஆயிரம் விண்ணைத்தாண்டி வருவாயா நடுநிசி நாய்கள் நீதானே என் பொன்வசந்தம் என்னை அறிந்தால் அச்சம் என்பது மடமையடா எனைநோக்கி பாயும் தோட்டா வெந்து தணிந்தது காடு துருவ நட்சத்திரம்

என்னதான் கேரளாவில் இருந்து வந்தாலும், கெளதம் அவர் படத்துக்கு வைக்கும் தலைப்பே வெர்லெவேல் தான்.

கெளதம் வாசுதேவ மேனன் ஜோதிகா / சரத்குமாரை வைத்து ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்று படத்தை எடுத்து பாக்ஸ் ஆபிசில் அடிவாங்கினார். ஆனால் இந்த படம் நிறைய பேருக்கு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படம். இந்தப் படம் “Derailed” என்ற நாவலைத் தழுவியது என்று படத்தின் டைட்டிலில் தைரியமாகக் காட்டுவார். இந்த Derailed நாவல் அதே பெயரில் ஹாலிவுட் படமாகவும் வந்தது. இந்த படம் பிளாப் என்றாலும் யாரும் ஒத்துக்க மாட்டாங்க.

“மின்னும் பனிச் சாறு உள் நெஞ்சில் சேர்ந்தாளே கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்துக் கொண்டாளே வெண்ணிலா தூவி தன் காதல் சொன்னாளே மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே பொன் மான் இவளா உன் வானவில்லா பொன் மான் இவளா உன் வானவில்லா உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேனல்லவா”

அந்த படத்தில் ‘உனக்குள் நானே’ என்ற பாடல் வரும், செம்ம சூப்பர் ஹாட்டான சாங். அந்த பாடலை நடிகை ரோகினி தான் எழுதியிருக்காங்க என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. அந்த பாட்டோட வரிகளை தான் மேலே add செய்துள்ளோம். அந்த பாடல் உருவான கதை எப்படி என்று ஒரு விடீயோவில் பதிவிட்டிருக்கிறோம். நீங்க பார்த்துட்டு எனஅஜாய் பண்ணுங்க.

Video:

Related Posts

View all