என்ன இப்படி உடம்பு போட்டுட்டாரு நிவின் பாலி.. ஆனாலும் கொல மாசு.. ஹாட் அதிதி பாலன்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
![Padavettu latest video viral](/images/2022/09/04/padivettu-video-viral-trending-1.jpg)
நிவின் பாலி முன்ன இருந்ததை விட கொஞ்சம் ஒடம்பு போட்டுட்டார் என்று அவர் மீது பயங்கரமான ஒரு விமர்சனம் வைத்தாலும் படத்தில் வர ஏற்கும் கதாபாத்திரம் படு மிரட்டலாக இருக்கிறது.
The fight for yourself, for your people, for your soil!
![Padavettu latest video viral](/images/2022/09/04/padivettu-video-viral-trending.jpg)
இது தான் படத்தின் கரு. வெற்றிமாறன், பா.ரஞ்சித் படங்கள் போல கன்டென்ட் driven படம் இது. நிவின் பாலி acting skills and dialogue deliveries were so impressive with his stardom he change the face of youth in mollywood.
After a long day, when you see something Promising like this you just can’t miss .
![Padavettu latest video viral](/images/2022/09/04/nivin-padavettu-video-viral.jpg)
அருவி படத்தில் நம் மனதை எல்லாம் கிறங்கடித்து மனதை ரணம் செய்த அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அந்த படத்தின் வீடியோ தான் இப்போ இணையத்தில் வைரல்.
![Padavettu latest video viral](/images/2022/09/04/nivin-padavettu-video-viral-2.jpg)
Viral Video: