சுப்ரீம்ஸ்டார் சரத்குமார் சம்பவம்.. வித்தியாசமான கதையில் மீண்டும்.. செம்ம த்ரில்லர்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Paramporul latest video viral

சிலை கடத்தல் என்பது நம்ம சின்ன வயதில் இருந்தே செய்தியாக கேள்விப்பட்டு வருகிறோம். சமீபத்தில் கூட திருவாரூர் கோயிலில் உள்ள சுவாமி விக்கிரகங்களில் 197 போலியானவையாம். முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தகவல் கொடுத்தாரு. நாட்டில் என்னதான் நடந்து கொண்டு இருக்கிறது?

அதேபோல், தமிழகத்திலிருந்து திருடப்பட்ட 500 ஆண்டு பழமையான சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்பு. அடுத்த ஒரு மாதத்திற்குள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல். இப்போவும் பழமையான சிலைகளை கடத்தி நம்மாளுகளே வித்துட்டு தான் இருக்காங்க, அதற்கு சில அரசியல்வாதிகளும் உடந்தை.

Paramporul latest video viral

இதையெல்லாம் மையமா வைத்து ஒரு கதை உருவாகியிருக்க அது தான் இந்த பரம்பொருள் படம். இதில் சரத்குமார், காஷ்மீரா, அமிதாஷ் தான் லீட் ரோலில் நடிக்கிறாங்க. சமீப காலமா சரத்குமார் நடிக்கும் படங்கள் எல்லாம் செம்ம ஹிட் ஆகிட்டு இருக்கு, இந்த படகின் டிரைலரும் சூப்பரா இருக்கு.

காஷ்மீராவ ஒரு கிளிம்ஸ் தான் காட்டுறாங்க, ஆனால் அமிதாஷ் தான் மெயின் போல, அவரால் தான் கதையே நகர்கிறது. வேலையில்லா பட்டதாரி படத்தில் அமுல் பேபியா பார்த்துட்டு இப்போ இவருக்கு கொஞ்சம் rugged ரோலும் சூட் ஆகும் போல, சூப்பரா நடிச்சிருக்காரு. கண்டிப்பா இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பிரேக் தரும்.

Video:

Related Posts

View all