சிலை கடத்தல் பற்றிய கதைன்னா இப்படி இருக்கனும் ஜெயிலர்.. கத்துக்கோங்க.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Paramporul trailer video

சிலை கடத்தல் கதை. பழி வாங்கப்படும் போலீஸ்காரர் குடும்பம். தன் மகன் கொலைக்கு பழி வாங்கும் படலத்தை தொடங்குகிறார் இந்த ஜெயிலர். பல்வேறு முடிச்சுகளை தாண்டி சிலை கடத்தும் கும்பலை கண்டு பிடித்தாரா? பழி வாங்கினாரா? என்பதுதான் கதை. நெல்சன் படங்களில் கடத்தல்கள் இருப்பது சகஜம்தான்.

ஜெயிலர் படம் ஓடுறதால இப்போ அதே ஒன்லைன் இருக்கிற சிலை கடத்தல் பற்றி பேசுவோம். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னாடி ரிலீஸ் ஆனா ஒரு படம் மாயோன். இப்போ தான் OTTயில் வெளியாகியிருக்கு. சிபிராஜ் வந்து போன படம் (‘நடிச்ச’ படம் னு சொன்னா தப்பாயிடும்). படம் இன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாம். ஆரம்பம் பிரமாதமா இருந்தது. லேட்டர் சொதப்பலா ஆகிடிச்சி.. But watchable.

Paramporul trailer video

நாம பாக்காத கேட்காத தளத்தின் மேல screenplay அமைச்சது தான் jailer படம் எல்லாருக்கும் பிடிக்க காரணம். இதுக்கு முன்னாடி சிலை கடத்தல் பற்றி படமே வரலையான்னு கேட்டா நிச்சயம் வந்திருக்கு. ஆனா இவ்ளோ detailing எந்த படத்துலயும் காட்டல. நெல்சன் நல்லா homework பண்ணிருக்குறது தெரியுது என்பது ஒரு சிலரின் கருத்து மட்டுமே ஆனால் இன்னும் நல்லா பண்ணியிருக்கணும் என்பது தான் உண்மை.

அந்த குறையை தீர்க்க தான் இப்போ பரம்பொருள் என்றவொரு படம் வருது. இதில் சரத்குமார், வேலையில்லா பட்டதாரி படத்தில் நடிச்ச அமிதாஷ் முக்கிய ரோலில் நடிக்கிறாங்க. சில கடத்தல் பற்றி ரொம்ப detail ஆகா இந்த படம் சொல்லும் என்று நம்புகிறோம். எல்லாமே நல்லா வந்திருக்கு. படத்தின் பெயர் பரம்பொருள். சீக்கிரம் ரிலீஸ் ஆகும்.

வீடியோ:

Related Posts

View all