ரசிகர்களே நீங்க நல்லாவே இருக்கமாட்டீங்க.. இப்படி சொல்றாரு.. பார்த்திபன் போட்ட வீடியோ வைரல்.
என்னடா இது படம் வேற செம்ம ஹிட்டு. என்னைக்கும் இல்லாம ஒரு வித்தியாசமான படத்துக்கு ஆதரவு கொடுத்து மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதுது.
படத்தின் வசூல் போட்ட பட்ஜெட் விட அதிகமா வசூல் செய்து நல்ல லாபத்தை கோத்திருக்குன்னு trade-ல எல்லாரும் சொல்றாங்க.
பார்த்திபனின் அடுத்த படம் விலங்குகளை வெச்சு எடுக்கப்போறதா ட்ராக்கர்ஸ் எல்லாம் அறிவிச்சிருக்காங்க. ஒரு சிலருக்கு இந்த வித்தியாசமான முயற்சி பிடிக்கவில்லை என்றாலும் கூட படம் வென்றது.
ஆனா என்ன இவர் இப்படி வீடியோ விட்ருக்காருன்னு பாத்தா நன்றி சொல்றது கூட அவரது ஸ்டைலில் வித்தியசமா சொல்லிருக்காரு.
Viral Video:
#IravinNizhal Superb occupancy And continuous celebration everywhere film by @rparthiepan#IravinNizhalRunningSuccessfully @arrahman Musical @theVcreations Release @musiconDhwani @GenauRanjith @RVijaimurugan @ArthurWisonA @onlynikil @CtcMediaBoy pic.twitter.com/TCQPUvURKz
— Kollywood Times (@kollywoodtimes) July 19, 2022