என்னயா இப்படி மிரட்டி வெச்சுருக்கீங்க.. சாதாரண கதை.. ஆனால் பெரிய சம்பவம் போலையே.. பார்க்கிங் வீடியோ வைரல்.

Parking trailer video viral

நடிகர் ஹரிஷ் கல்யாண் இப்போ ரொம்ப நல்ல நல்ல ப்ரோஜெக்ட்ஸ் எல்லாம் பண்ணிட்டு இருக்காரு. அவர் சூஸ் பண்ணி நடிக்கும் படங்கள் ஒரு சிலது கொஞ்சம் தப்பா போனாலும் பெரும்பாலான படங்கள் நல்லா இருக்கு. பிக் பாசில் பங்குபெற்று இப்போ ஒரு நல்ல நிலைமையில் இருக்கும் ஒரு பிரபலம் இவர். இந்த படம் பெரிய வெற்றி அடையட்டும்.

சென்னை மக்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்னை தான் இந்த படத்தோட மையக்கதை. பெரும்பாலான மக்கள் சென்னையில் வசிப்பவர்கள் கண்டிப்பா வேலைக்காக இங்க வந்தவர்களாகத்தான் இருக்கும். இங்க வந்த மக்கள் maximum வீடு வாடகைக்கு எடுத்து தான் தங்கிட்டு இருப்பாங்க. ரொம்ப சிலர் தான் வீடு வாங்கலாம் என்று நினைப்பாங்க.

Parking trailer video viral

அப்படி வீடு வாடகைக்கு இருப்பவர்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்னை தான் இந்த பார்க்கிங் படம். அட ஒரு பார்க்கிங்க்கு இவ்வளவு பஞ்சாயத்தா என்றால் நடக்கிறது. ஆனால் ரொம்ப சாதாரண ஒரு லைன், இதை எப்படி கடைசி வரை ஒரு டென்ஷன் பில்ட் பண்ணி கடைசியில் எப்படி முடிக்கிறார்கள் என்பதில் இருக்கிறது சுவாரசியம்.

நாயகி இந்துஜா செம்ம அழகா இருக்காங்க, MS பாஸ்கர் தான் வில்லன். வில்லன் என்று சொல்லக்கூடாது ஒரு கதாபாத்திரம் அது லீட் ரோலுக்கு against ஆக இருக்கிறது. ஆனால் அவர் சைடில் இருந்து பார்த்தல் அவர் தான் ஹீரோ. கடைசியில் யார் ஜெயிக்கிறாங்க என்பது தான் இங்கு சுவாரஸ்யமே. லியோ எடிட்டர் தான் இந்த படத்துக்கும் எடிட்டர், கட்ஸ் எல்லாம் மிரட்டி விட்டுட்டார்.

வீடியோ:

Related Posts

View all