இப்படி ஒரு சீன் இருந்தா தான் அது உண்மையான லவ்வு.. ரொம்ப ஹாட்டா இருக்கு.. பரோல் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவில் அடுத்த ஒரு சின்ன படம் பெரிய படம் அளவுக்கு பேசப்படும்ன்னா அது இந்த பரோல் படமாக தான் இருக்கும். இந்த படத்தின் ட்ரைலர் பார்க்கையில் இது ஒரு ரேணிகுண்டா, விசாரணை போன்ற படங்களை போல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கதை ரீதியாக அல்ல, திரைக்கதை சொல்லும் விதம். ஆனால் இப்போ ரிலீசான ஆன பாடல் ரொம்ப funnya இருக்கு. ஆனா படத்தில் ஹீரோவாக வரும் இருவருமே gangsters.
இந்த படத்தின் ட்ரைலருக்கு எப்படி விஜய் சேதுபதி வாய் வந்து ரொம்ப ப்ளஸ்ஸா இருந்ததோ, அதேபோல் இந்த பாடலுக்கு இசையமைப்பாளர்/நடிகர் ஜி.வி.பிரகாஷின் வாய்ஸ் அவ்வளவு ப்ரெஷாக இருக்கிறது. இதுபோன்ற சின்ன படங்களுக்கு எல்லாம் ப்ரோமோஷன் வேண்டுமானால் அந்த மாதிரி ஒரு பெரிய பெயர்கள் தேவைப்படுகிறது.
இப்போது இந்த படத்தை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு. படத்தின் கன்டென்ட் மட்டும் நன்றாக இருந்தால் போதும், word of mouthன்னு சொல்வாங்க, அதுவே இந்த படத்தை வேற லெவெலுக்கு கொண்டுபோகி விட்டுடும். ஆனால் அதற்கு தயாரிப்பு சைடில் இருந்து கொஞ்சமாவது மார்க்கெட்டிங்க்கு செல்வது செய்திட வேண்டும்.
இந்த படத்தின் தீம் மிகவும் நன்றாக இருக்கிறது, ஒரே குடும்பத்தில் இரண்டு gangsters. அண்ணன்/தம்பி இருவருமே கொலை செய்தவர்கள். இருவருக்குமே தனித்தனியே காதல் இருகிறது. அண்ணன் ஜெயிலுக்குள், தம்பி வெளியில் இதற்கிடையே நாடக்கும் ட்ராமா தான் கதை. திரைக்கதை நன்றாக இருந்தால் போதும் படத்தின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இந்த படத்தின் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
வீடியோ:
Video: