கரிகாலன் வகையறா Vs கோவலன் வைகையறா சும்மா மிரட்டி வெச்சிருக்காங்க. மிரட்டல் காங்ஸ்டர் படம். வீடியோ வைரல்.

Parole second trailer video viral

தமிழ் சினிமாவில் அடுத்த ஆண்டு நிறைய காங்ஸ்டர் படம் வர்ற வாய்ப்பு இருக்கு. அது பிள்ளையார் சுழி போட்டு தொடங்கி வைக்குது இந்த பரோல் படம். இந்த படத்தின் பாடல், முதல் ட்ரைலர் அதற்கு பின் ரிலீசான பாடல் என்று எல்லாமே இந்த படத்தின் ஹைப் தான் ஏத்துது, பல உண்மை சம்பவங்களின் தழுவல் என்று ஒரு மிரட்டலான படைப்பை உருவாகியிருக்காங்க. கொஞ்சம் படத்துக்காக எப்போவெமே மிகைப்படுத்தி சொல்வது உண்டு, அதி இந்த படத்திலும் இருக்கு.

படத்தில் நாயகர்களா வரும் கார்த்திக், லிங்கா ரெண்டு பேரும் கச்சித பொருத்தம். இதுவரை வந்த காங்ஸ்டர் படங்களில் இரண்டு கூட்டம் இருக்கும், அவர்களுக்குள் நாடக்கும் போராட்டம் தான் கதையாக இருக்கு. ஆனால் இந்த படத்தில் இரண்டு அண்ணன் தம்பிக்குள் யார் நம்பர் 1 என்று நாடக்கும் விறுவிறுப்பான போட்டி அது அவர்களை எங்கு கொண்டுபோய் நிறுத்துகிறது என்று ரொம்ப பிருட்டலா ஒரு படம்.

Parole second trailer video viral

சமீபத்தில் சினிமா விமர்சகர் பிரஷாந்த் கூட இந்த படத்தை பற்றி பெரிதாக பேசியிருக்கிறார். படம் பாத்திருப்பார் போல. பார்த்த பின் ஒரு சூப்பர் ப்ரோடுக்ட் தான் உருவாக்கி கையில் வெச்சிருக்காங்க. நல்ல ப்ரோமோஷன் இருந்தால் படம் வேற லெவெலில் ரீச் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற படங்களுக்கு பேமிலி ஆடியன்ஸ் எங்கேஜ் ஆவது சிரமம், ஆனால் இவங்களோட டார்கெட் பசங்க தான், சரியாக ரீச் ஆகிவிட்டால் செம்ம ஹிட் ஆகும்.

இயக்குனர் என்ன certificate வந்தாலும் பரவாயில்லை, ஆனால் படம் எனக்கு எப்படி எடுக்கணும் என்று தோன்றுகிறதோ அப்படி தான் எடுப்பேன் என்று வைராக்யமா இருந்து படத்தை எடுத்து முடித்திருப்பார் போல. அதனால் தான் படம் செம்மையா வந்திருக்கு.

Video:

Related Posts

View all