விஜய் சேதுபதி வாய்ஸ்.. என்ன ஒரு மாதிரியா வித்தியாசமா இருக்கு. பரோல் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
தமிழ் சினிமாவுல மீண்டும் ஒரு பயங்கர gangster ஸ்டோரி. ஆனால் மிகவும் வித்தியாசமா இருக்கு. இரண்டு பேருமே முன்னர் நிறைய படங்கள் பண்ணிருக்காங்க ஆனால் பெரிய அளவு ரீச் கிடைக்கல.
தற்போது இந்த பரோல் படம் அவர்களுக்குள் இருந்த பீஸ்ட் மோடை ரிவீல் செய்கிறது.
வக்கீலாக வரும் வினோதினி தான் மிகவும் தெரிந்த முகம். ரொம்ப எதார்த்தமா நச்சுன்னு நடிக்க கூடிய ஒரு நடிகை. இந்த வீடியோவில் விஜய் சேதுபதியோட வாய்ஸ் ரொம்ப ப்ளஸ்.
மேலும் இது போன்று வந்த நிறைய gangsters படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கு. எடுத்துக்காட்டுக்கு சுப்ரமணியபுரம். யாரும் எதிர் பார்த்திருக்கமாட்டாங்க படம் இவ்வளவு நன்றாக ஓடும் என்று. தற்போது நமக்கு இரண்டு மகா நடிகர்கள் அந்த படம் மூலம் கிடைச்சங்க.
கதாநாயகர்கள் இருவருக்கும் இந்த படம் ஒரு பிரேக் கொடுக்கும் என்று நம்புவோம்.
வைரல் வீடியோ: