நெகடிவ் விமர்சனம்.. ப்ளூ சட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் சண்டை.. வீடியோ வைரல்.
இரவின் நிழல் படம் ப ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனின் எதிர்மறையான விமர்சனம் நம்ம மட்டும் அல்ல இயக்குனர் பார்த்திபனையே அதிர வைத்துள்ளது.
‘முதல் முறையாக ப்ளூ சட்டை மாறனை பாராட்டுகிறேன். உண்மையான விமர்சனம். “சுயம்வரம்” என்ற திரைப்படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டு கின்னஸில் இடம்பெற்றது. தமிழ் சினிமா நடிகர் பட்டாளமே நடித்தது. கதை மிகவும் சுவாரசியமாவும் நகைச்சுவையாகவும் இருந்ததால் படம் வெற்றியும் பெற்றது.’
இது ரசிகர் ஒருவரின் கருத்து.
மற்றொரு ரசிகர்:
வெளிநாட்டுக்காரன் நம்பள வாழ வெச்சாலும் பக்கத்து வீடுக்காரன் சூனியம்தான் வெப்பான் என்பது உன் reviewல தெரியுது. யோ படம் எனக்கு புடிச்சிருக்கு.
கடைசியில் இருக்கும் வீடியோ பார்த்துவிட்டு பார்த்திபன் கருத்தை படிக்கவும்.
ப்ளூ சட்டை மாறனுக்கு பார்த்திபன் reply:
Viral Video: