மறைமுகமாக ரஜினி, விஜய், அஜித் படங்களை நக்கல் செய்தாரா பார்த்திபன்.. வீடியோ வைரல்.
இரவின் நிழல் பல இன்னாலுக்கு அப்பறம் உங்களுக்கு கிடைத்த நிழல். இது ஒரு ரசிகர் கூறிய கருது படத்தை பார்த்துவிட்டு.
எவ்வளவு உண்மை என்றே நினைக்க தோன்றுகிறது.
நல்ல படைப்புகள் எப்போதும் வரவேற்கபடும் அவற்றில் ஒன்று இரவின் நிழல். அருமை, சிறப்பு, அதிசயம் இப்படி சொல்லிக்கொண்டே இருக்கலாம். அனைத்து கலைஞர்களும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தற்போது படத்தின் முதல் காட்சியில் பார்த்திபன் பேசிய வீடியோ ஒன்று வைரல்.
ரஜினியின் படங்களையும், ரஜினி ரசிகர்களின் ரசனையையும் ஒரு சேர செருப்பால் அடித்த பார்த்திபன்#IravinNizhal pic.twitter.com/9iHnnL5Qy8
— பாலாஜி 👑 வெள்ளைச்சாமி (@balajiavs) July 15, 2022