ப்பா ஹன்சிகா மோத்வாணியா இப்படி பாத்து இவ்ளோ நாள் ஆச்சு.. தேவதை ரகம்.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
ஹன்சிகா இனி அவ்ளோ தான் கல்யாணம் ஆயிடுச்சு, இனி நடிக மாட்டாங்க முடிஞ்சது ஒரு சகாப்தம்ன்னு என்னெல்லாம் பேசுனீங்க டா. இப்போ பாரு மீண்டும் அதுவும் தமிழிலேயே முரட்டு comeback. இப்போ பார்ட்னர் ஒரு படம் மூலமா ரீ eன்ட்ரி ஆக போறாங்க. அடுத்து சோலோ ஹீரோயின்னா ஒரு பெரி படம் லோட் ஆட்டு இருக்கு.
கல்யாணத்துக்கு பின் ஆதிக்கு யோகம் அடிக்குமா என்று பார்க்கலாம். இவர் செகண்ட் ஹீரோவா நடிச்ச படமெல்லாம் செம்ம ஹிட்டு. இவர் செம்ம ஹீரோ material. எரம், மரகத நாணயம் படத்தில் எல்லாம் இவரோட performance பார்த்து திகைத்து போயிருக்கோம். சீரியஸ் ரோலிலும் கலக்குறாரு, காமெடிய ரோலிலும் கலக்குறாரு என்று.
அவருக்கு இந்த பேண்டஸி படங்கள் நல்லா சூட் ஆவுது போல. மாறாக நாணயம் படத்துக்கு பின் மீண்டும் ஒரு பேண்டஸி படம். நல்ல காமெடியா இருக்கும் என்று நினைக்கிறோம். யோகி பாபு முக்கியமான ரோல், ஏனென்றால் ஒரு injection போட்டதுக்கு பின் யோகி பாபு தான் ஹன்சிகாவா மாறிடுறாங்க. இதுவே செம்ம ஜாலியா இருக்கே.
ஆதிக்கு இந்த படத்தில் ஜோடி பாலக் லால்வானி, செம்ம க்யூட்டான நாயகி. பார்க்க அவ்வளவு அழகா இருக்காங்க. இவங்க அருண் விஜய் கூட சினம் படத்தில் நடிச்சிருப்பாங்க. இசை நல்லா இருக்கு. இந்த படத்துக்கு எப்படி வேணுமோ அப்படி போட்டிருக்காரு. நல்ல ஜாலியான ஒரு ride காத்திருக்கு.
Video: